30ஆம் திகதி வரை பொது முடக்கம்: அரசு அறிவித்தது!

Date:

நாடு தழுவிய முடக்கம் இன்று (20/08) இரவு 10 மணி முதல் திங்கள் (30/08) வரை அமலில் இருக்கும்.

அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம் போல் செயல்படும். அனைத்து  குடிமக்களும் சட்டத்தையும் , வீட்டில் தங்கியிருத்தலையும் கடைபிடிக்குமாறு நான் உண்மையாக கேட்டுக்கொள்கிறேன் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புவெல்ல ட்வீட் செய்துள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்