25.4 C
Jaffna
March 5, 2025
Pagetamil
தொழில்நுட்பம்

ரோபோட் உருவாக்கும் டெஸ்லா!

அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா சூரிய தகடு மேற்கூரை மற்றும் சூரிய தகடுகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த நிறுவனம் மனித உருவம் கொண்ட ரோபோட் வியாபாரத்தில் களமிறங்க இருக்கிறது.

அதன்படி டெஸ்லா பாட் பெயரில் முதல் ரோபோட்டை டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்தது. இதுபற்றிய அறிவிப்பின் போது, ரோபோட் ஆடை அணிந்த நடிகர் ஒருவர் மேடையில் தோன்றினார். டெஸ்லா பாட் இப்படித் தான் காட்சியளிக்கும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

டெஸ்லா பாட் ப்ரோடோடைப் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது. டெஸ்லா பாட் ‘ஆப்டிமஸ்’ எனும் குறியீட்டு பெயரில் உருவாகிறது. எலெக்ட்ரிக் கார்களின் தானியங்கி அம்சத்திற்கு பயன்படுத்தும் சிப் மற்றும் சென்சார்களையே டெஸ்லா தனது ரோபோட்டிலும் பயன்படுத்துகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment