நாட்டு மக்களிற்கு உரையாற்றுகிறார் கோட்டா!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (20) இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

கொரோனாவின் நிலைமை, நாட்டின் பொருளாதார நிலை மற்றும் நாட்டை மூடுவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஜனாதிபதி நாட்டுக்கு விளக்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி நாளை (21) கண்டிக்கு மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பிரதான பீடாதிபதிகளை சந்தித்து நாட்டின் நிலைமை குறித்து விளக்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்