மேலும் 170 கொரோனா மரணங்கள்!

Date:

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 170 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். .

இலங்கையின் COVID-19 தொடர்பான உயிரிழப்பு எண்ணிக்கை 6,604 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 84 ஆண்களும் 86 பெண்களும் அடங்குவர். 60 ஆண்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 24 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

உயிரிழந்த பெண்களில் 70 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 16 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

நான் அவனில்லை: பெண்களை ஏமாற்றும் இந்த ஆசாமியை கண்டால் பொலிசாருக்கு அறிவியுங்கள்!

கண்டி தெல்தெனிய மருத்துவமனை அருகே காரில் மர்மமான முறையில் உயிரிழந்த பிசியோதெரப்பிஸ்டின்...

சுரேஷ் சாலேவின் மனைவியின் நாடகம் தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென்ற சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்...

மட்டக்களப்பில் நெல் விலையை அதிகரிக்க கோரி விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்