மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில்இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கரடியனாறு பொலிஸ் பிரிவில் முந்தன்குமாரவெளி ஆற்றுப்பகுதியில் மணல் அள்ளுபவர்களில் ஒருவரே காயமடைந்தார்.
26 வயதான இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இடுப்பு பகுதியில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.
சிவில் உடையில் வந்த பாதுகாப்பு தரப்பினரே துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக, அந்த பகுதியில் நின்ற சக மணல் ஏற்றுபவர்கள் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1