அசாத் சாலியின் விளக்கமறியல் நீடிப்பு!

Date:

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அசாத் சாலி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறையால் ஐந்து மாதங்களுக்கு தடுத்து வைக்கப்பட்டள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறி, மார்ச் 9 ஆம் திகதி அசாத் சாலியை மார்ச் 16 ஆம் திகதி சிஐடி கைது செய்தது.

அவர் தற்போது சிறை பாதுகாப்புடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆசாத் சாலியை நேற்று மருத்துவமனைக்குச் சென்ற நீதவான், அவதானித்ததைத் தொடர்ந்து, அவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் பொலிஸ் சாரதி கைது

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்