iQoo 8 மற்றும் iQoo 8 Pro ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு ஜனவரி அறிமுகமான iQoo 7 தொடரின் வாரிசுகளாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் முந்தைய தலைமுறையை விட பல மேம்படுத்தல்களுடன் வருகின்றன. இது பிஎம்டபிள்யூ எம் மோட்டார்ஸ்போர்ட் கலர்வே மற்றும் லெஜெண்டரி எடிஷன் மற்றும் கருப்பு வண்ண மாறுபாட்டின் கீழ் வாங்க கிடைக்கும்.
இந்த இரண்டு தொலைபேசிகளும் சீனாவில் ப்ரீ ஆர்டர்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 24 முதல் iQoo 8 விற்பனைக்கு வரும் அதே வேளையில் iQoo 8 Pro ஆனது ஆகஸ்ட் 26 முதல் விற்பனைக்கு வரும். இப்போது வரை, இந்த ஸ்மார்ட்போன்களின் இந்தியா மற்றும் சர்வதேச கிடைக்கும் தன்மை குறித்து எந்த தகவலும் இல்லை.
iQoo 8 அம்சங்கள்.
– ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடனாக ஆரிஜின் ஓஎஸ் 1.0
– .6.56 இன்ச் Full எச்டி+ (1,080×2,376 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே
– 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
– 10-பிட் கலர்
– 19.8: 9 திரை விகிதம்
– 92.76 ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்
– 398ppi பிக்சல் அடர்த்தி
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC
– 12GB வரை LPDDR5 ரேம்
– 256GB வரை UFS 3.1 ஸ்டோரேஜ்
– ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
– 48 மெகாபிக்சல் IMX598 சென்சார் ( f/1.79)
– 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் (f/2.2)
– 13 எம்பி போர்ட்ரெய்ட் கேமரா
– 16 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் (ஹோல் பஞ்ச் கட்அவுட்டில் வைக்கப்பட்டுள்ளது)
– 5 ஜி, டூயல் பேண்ட் வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி 5.2 மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்
– இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்
– பேஸ் அன்லாக்
– 4350mAh பேட்டரி
– 120W பாஸ்ட் சார்ஜிங்
– அளவீட்டில் 159.06×75.14×8.63 மிமீ
– எடையில் 199.9 கிராம்
iQoo 8 Pro அம்சங்கள்:
– பெரிய 6.78-இன்ச் 2K (1,440×3,200 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே
– 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
– 20: 9 திரை விகிதம்
– 92.2 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம்
– 517ppi பிக்சல் அடர்த்தி
– HDR ஆதரவு
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் SoC
– அட்ரினோ 660 GPU
– 12GB வரை LPDDR5 RAM
– 512GB வரை UFS 3.1 ஸ்டோரேஜ்
– ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
– 50 மெகாபிக்சல் IMX766V சென்சார்( f/1.75 லென்ஸ் மற்றும் ஜிம்பல் ஸ்டெபிலைசேஷன்)
– 48 மெகாபிக்சல் சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் (f/2.2) லென்ஸ்
– 16 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா
– f/2.4 லென்ஸ் கொண்ட 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
– அல்ட்ராசோனிக் 3டி வைட் ஏரியா இன் டிஸ்பிளே கைரேகை சென்சார்
– 120W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங்
– பெரிய 4,500mAh பேட்டரி
– அளவீட்டில் 165.01×75.2×9.19 மிமீ
– எடையில் 202.5 கிராம்.



