கொரோனா தொற்றினால் 34 வயதான வைத்தியர் உயிரிழப்பு!

Date:

ராகமவில் உள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிவந்த வைத்தியர் ஒருவர் இன்று கொரோனா தொற்றினால்  உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்த 34 வயதான முகமது ஜனன் என்பவரே உயிரிழந்தார்.

கொரோனா தொற்றிற்குள்ளான வைத்தியர், அதே வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்த பின்னர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு அங்கு சிகிச்சை பெற்றார்.

எனினும், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து அவர் இன்று காலை உயிரிழந்தார்.

spot_imgspot_img

More like this
Related

துப்பாக்கிச்சூட்டு முயற்சி தோல்வி

மவுண்ட் லவினியா காவல் பிரிவின் டெம்பிள் ரோட் பகுதியில் உள்ள ஒரு...

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும்...

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 94வது இடத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்