24.1 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள்- அமைச்சரவை உபகுழு இன்று சந்திப்பு!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினைகளைத் தீர்க்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவும், அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களும் இன்று கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.

.இன்று மாலை கொழும்பில் கலந்துரையாடல் நடைபெறும்.

கூட்டம் நேற்று நடைபெறவிருந்தது, ஆனால் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், கலந்துரையாடலை தொடர்ந்து,  அதன் அவதானிப்புகள் அடங்கிய அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கையெடுக்கப்படும் என அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இது அவர்களின் குறைகளுக்கு தீர்வு வழங்குவதை தாமதப்படுத்தும் முயற்சி அல்ல என்று அமைச்சர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அரசியல் தலையீடு

east tamil

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தினம்

Pagetamil

கார் கதவு திறக்கப்படாததால் வவுனியா இளைஞன் கனடாவில் உயிரிழப்பு

east tamil

வடக்கில் மீளவும் சிங்கள குடியேற்றம்

east tamil

யாழ் மக்கள் அச்சப்படத் தேவையில்லை

Pagetamil

Leave a Comment