மன்னாரில் வீடு புகுந்து தாக்கியவர் கைது!

Date:

மன்னார் பேசாலை பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி விட்டு காரில் தப்பிச் சென்ற ஒருவரை பொலசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள் மற்றும் வாளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னாரைச் சேர்ந்த 34 வயதுடையவர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்