தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 277 பேர் கைது!

Date:

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 277 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபரில் இருந்து 54,889 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு மாகாணத்திற்கு 12 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில், நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் 946 வாகனங்களில் பயணித்த 2,049 நபர்கள்   சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

330 வாகனங்களில் பயணித்த 635 பேர் மாகாண எல்லைகளில் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி

கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று...

சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு!

சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்