28.6 C
Jaffna
March 7, 2025
Pagetamil
சினிமா

ராதிகா ஆப்தேவுக்கு எதிரான நெட்டிசன்கள்

தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே இந்தியிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தற்போது ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகி உள்ள நிலையில் ஆபாசமாக நடிக்கும் ராதிகா ஆப்தே மீதும் நடவடிக்கை எடுக்குமாறு #BoycottRadhikaApte என்ற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

ராதிகா ஆப்தே பர்செத் என்ற படத்தில் ஆடை இல்லாமல் நடித்துள்ளார் என்றும், விளம்பர படமொன்றிலும் ஆபாசமாக வந்தார் என்றும், இந்திய கலாசாரத்துக்கு எதிராக செயல்படும் ராதிகா ஆப்தேவையும் ராஜ்குந்த்ராவை போல் கைது செய்ய வேண்டும் என்றும் வலைத்தளத்தில் பதிவுகள் வருகின்றன. ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்கிறார்கள். ராதிகா ஆப்தேவுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துகள் பதிவிட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காதல் முறிவு: விஜய் வர்மாவை பிரிந்தார் தமன்னா!

Pagetamil

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

Leave a Comment