நல்லூர் கந்தசுவாமி கோயில் இன்று கொடியேறியுள்ள நிலையில், பொலிசார் நடந்து கொண்ட விதம் சமூக வலைத்தங்களில் வைரலாகி வருகிறது.
கோயிலில் பாதுகாப்பு கடமையில் உள்ள பொலிசார் தமது காலணிகளை கழற்றி கையில் எடுத்துக் கொண்டு கோயில் வெளிவீதியில் சென்ற சம்பவம் நடந்தது.
யுத்தத்தின் பின்னர், பல ஆலயங்களில் காலணிகளுடன் பாதுகாப்பு தரப்பினர் பிரவேசித்த சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில், இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதனை பலரும் வரவேற்று சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
1
+1
1
+1
+1
+1
+1
1