இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் கடமையாற்றும் பேருந்து நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
குறித்தசாலையில் கடமைபுரியும் சாரதி ஒருவருக்கு நேறறு முன்தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து சுகாதார பிரிவினரால் வவுனியா சாலையில் கடமையாற்றும் சாரதிமற்றும் நடத்துனர்களிடம் நேற்று அன்டியன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நடத்துனர் ஒருவருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அவரை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1