லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை 363 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதியளித்துள்ளது.
இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1856 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1