இந்த வார சிறப்பு விசேஷங்கள்

Date:

ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.

10-ம் தேதி செவ்வாய் கிழமை :

* சந்திர தரிசனம்
* சித்தயோகம்
* குரங்கனி முத்துமாலையம்மன் பவனி
* சந்திராஷ்டமம் – அவிட்டம்

11-ம் தேதி புதன் கிழமை :

* ஆடிப்பூரம்
* ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் ஆவணி பெருவிழா தொடக்கம்
* அமிர்தயோகம்
* சந்திராஷ்டமம் – சதயம்

12-ம் தேதி வியாழக்கிழமை :

* சதுர்த்தி விரதம்
* நாக சதுர்த்தி
* குறுக்குத்துறை முருக பெருமான் உற்சவாரம்பம்
* சந்திராஷ்டமம்- பூரட்டாதி

13-ம் தேதி வெள்ளிக்கிழமை :

* கருட பஞ்சமி
* இருக்கன்குடி மாரியம்மன் பெருந்திருவிழா
* சந்திராஷ்டமம் – உத்திரட்டாதி

14-ம் தேதி சனிக்கிழமை :

* சஷ்டி விரதம்
* மதுரை சொக்க நாதர் தருமிக்கு பொற்கிழியருளிய காட்சி
* சந்திராஷ்டமம் -ரேவதி

15-ம் தேதி ஞாயிற்று கிழமை :

* தேவமாதா மோட்சத்திற்கான திருநாள்
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் மஞ்சள் நீராட்டு விழா
* சந்திராஷ்டமம் – அசுபதி

16-ம் தேதி திங்கள் கிழமை :

* சித்தயோகம்
* குறுக்குத்துறை முருக பெருமான் பவனி
* வளர்பிறை அஷ்டமி
* சந்திராஷ்டமம் – பரணி

spot_imgspot_img

More like this
Related

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்கும் ட்ரம்ப்

அடுத்த மாதம் முதல் பல்வேறு கனேடியப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக...

சவுதி மீது கடல்வழி முற்றுகையை அறிவித்த ஹூதிகள்: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் ஈரான்!

தொடர்ந்து ஒன்பதாவது நாளாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து,...

ஹூதிகளின் கடல்வழி முற்றுகையை கடுமையாக சாடிய சவுதி!

ஈரான் ஆதரவு ஹூதி போராளிக் குழு, சவூதி அரேபியாவிற்கு எதிராகக் கடற்படை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்