கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று (12) 150 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் வேகமாக அதிகரித்து வகின்றனர். கிளிநொச்சி மாவட்டம் வேகமாக தொற்று பரவும் அபாயமிக்க மாவட்டமாக காணப்படுகிறது என்றும் தெரிவித்த அவர், பொது மக்கள் பொறுபுடன் நடந்துகொண்டால் மாத்திரமே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
1
+1