இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொரோனா மரணங்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்தபடியுள்ளது. நேற்று (11) பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 156 என அரச தகவல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5,620 ஆக உயர்ந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1