பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஸ்காபத்தனை கிராமத்தில் மனைவியை பொல்லால் தாக்கி படுகொலை செய்த கணவனைக் கைது செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (09) மாலை 06.30 மணியலவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், இரண்டு பிள்ளைகளின் தாயான யூ.எம்.கீத்தானி சகுந்தலா (29) என்பவரே உயிரிழந்துள்ளார்.
52 வயதுடைய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்தே இந்த கொடூரம் நடந்துள்ளது.
சடலம் பிரதே பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1