ஆசிரியர்களின் பிரச்சனைகளை ஆராய அமைச்சரவை உபகுழு!

Date:

ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தீர்ப்பதற்கும் மற்றும் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் 4 பேர் கொண்ட அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று (9) இடம்பெற்ற அமைச்சரவை குழு கூட்டத்தின் போது குறித்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதன்படி, அமைச்சர்களான விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியவர்கள் குறித்த குழுவின் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுக்க தடை!

மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த...

சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு 8 வருட சிறை!

அனுராதபுர சிறுவர் குற்றங்களுக்கான சிறப்பு உயர் நீதிமன்ற நீதிபதி சந்துன் விதானகே,...

தீப்பற்றிய மின்சாதன கடை: புகையை சுவாசித்த குடும்பம் பலி

கடுவெலவில் உள்ள மின்சாதனக் கடை ஒன்றில் நேற்று (19) அதிகாலை ஏற்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்