யாழில் 38 வயதானவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று (9) உயிரிழந்தார்.

சாவகச்சேரியை சேர்ந்த 38 வயதான ஆண் ஒருவர், கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.

நீரிழிவு, சிறுநீரக நோயாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...

மயிலிட்டி காணி விடுவிப்பு: 14வது வாரமாகவும் தளராத மக்களின் அறவழிப் போராட்டம்

36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்