மட்டக்களப்பில் தீ மிதித்த ஆலயம் சுற்றிவளைப்பு: நிர்வாகம் நீதிமன்றத்தில்!

Date:

மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி வைரவர் ஆலயத்தில் இன்று (8) தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மக்களை ஒன்று திரட்டி தீ மிதிப்பு சடங்கு நடாத்திய ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இன்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே தனிமை சட்டத்தை மீறுயோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆலய தலைவர் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதுடன் எதிர்வரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பிரபாகரன் வீட்டு காணிக்குள் கலாச்சார மண்டபம் கட்டப் போகிறோம்!

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டு காணிக்குள்...

பட்டாசு வெடித்து இளைஞன் பலி

வீரக்கெட்டிய பகுதியில், 'பிரித்' (பௌத்த பாராயண) நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வீடொன்றில்...

மூடநம்பிக்கை, சாதிய அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் குறித்து அரசாங்கம் அவதானம்!

சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் மூடநம்பிக்கை விளம்பரங்கள், சமூகத்தைத் தவறான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்