மேலும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸகுட்டி ஆரச்சி, மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன திசாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதராச்சிக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சில நாட்களின் முன் தொற்றிற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1