29.5 C
Jaffna
April 19, 2024
தொழில்நுட்பம்

புதிதாக அறிமுகமாகிய பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்.

பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம். சவுண்ட்கோர் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, நீண்ட நேர பேட்டரி பேக்கப் அம்சங்களை கொண்டுள்ளது. ஆன்கர் நிறுவனத்தின் ஆடியோ சார்ந்த சாதனைகளை உற்பத்தி செய்யும் சவுண்ட்கோர் இந்தியாவில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்யப்பட்டது. சவுண்ட்கோர் ஆர் 100 என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் இன்ஸ்டன்ட் ஆட்டோ பேரிங், 25 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் செய்யப்படுகிறது.

இத்துடன் 10 மிமீ கிராபீன் டைனமிக் டிரைவர்கள், ப்ளூடூத் 5, ஹால்-சென்சார் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதில் உள்ள ஹால்-சென்சார் தொழில்நுட்பம் சீரான கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. இயர்பட்ஸ் கேசை திறந்ததும் மூன்றே நொடிகளில் இயர்பட்ஸ் இணைப்பை சாத்தியமாக்குகிறது.

சவுண்ட்கோர் ஆர் 100 மாடலில் ஐபிஎக்ஸ் 5 தர ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரத்திற்கு பேக்கப் செய்யப்படுகிறது. மேலும் இதன் சார்ஜிங் கேஸ் 25 மணி நேரத்தற்கு பேக்கப் செய்யப்படுகிறது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 2 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். புதிய சவுண்ட்கோர் ஆர் 100 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

இனி பாஸ்வேர்ட் தேவையில்லை: கூகிளின் புதிய தொழில்நுட்பம்!

Pagetamil

ருவிற்றரின் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்: நீல குருவிக்கு பதிலாக நாய் படம்

Pagetamil

Leave a Comment