இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 82 மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்று (03) பதிவான மரணங்களின் விபரத்தை அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டது.
இலங்கையில் இதுவரை கொவிட்-19 தொடர்பாக பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கை 4,727 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு மரணமடைந்த 82 பேரில், 41 பேர் ஆண்கள், 41 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1