2,561 கொரோனா தொற்றாளர்கள் நேற்று (4) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 2,543 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் நாட்டுக்கு வந்த 18 நபர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது.
அதன்படி, இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 318,755 ஆக உயர்ந்தது.
நேற்று வைரஸிலிருந்து குணமடைந்த 1,754 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர் குணடைந்தவர்களின் எணணிக்கை 284,524 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 29,504 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1