சிறையில் இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அழைத்து வரப்பட்டிருந்தார்.
நீர்கொழும்பில் உள்ள W.S பெர்னாண்டோ மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த, ரஞ்சன் ராமநாயக்கவின் மைத்துனரின் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலிக்காக ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் வந்திருந்தனர்.
வீடியோவை பார்க்க இங்கு அழுத்துங்கள்
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அங்குனகொலபெலச சிறைச்சாலையில் ரஞ்சன் ராமநாயக்க 4 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1