25.4 C
Jaffna
December 29, 2024
Pagetamil
சின்னத்திரை

விஜய் டிவி சீரியல் நடிகர் மகிழ்ச்சியான அறிவிப்பு…..

பிரபல சின்னத்திரை நடிகர் வினோத் பாபு மற்றும் சிந்து ஜோடி தாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.

விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் ஹீரோவாக நடித்துள்ளார் வினோத் பாபு. இவர் சின்னத்திரையில் அதிகம் பாப்புலர் ஆன நடிகர்களில் ஒருவர். சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலை தொடர்ந்து அடுத்து விஜய் டிவியின் புது சீரியலான ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் நடித்து வருகிறார். அதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி பெரிய சர்ச்சையாகி இருக்கிறது. பெண்களுக்கு எதிராகவும், பிற்போக்கு தனமாகவும் இருக்கிறது என கடும் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் வினோத் பாபு அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் மற்றும பிரபலங்கள் வினோத் பாபு மற்றும் அவரது மனைவிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
வினோத் பாபுவின் மனைவி சிந்து என்கிற ஹேமலதாவும் இன்ஸ்டகிராமில் அது பற்றி பதிவிட்டு உள்ளார்.
“Vinoth and I are so happy to announce that we are Pregnant.❤ We have been keeping this secret so long, now we are excited to tell you all that our family is growing. Thanking God for this blessing. Am so thankful to my amazing husband, for being my side always and giving me the opportunity to be everything, I have ever wanted in my life and more. I love you more than anything, and I hope our baby is just like you” என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

படுக்கைக்கு அழைத்த சீனியர் காமெடி நடிகர்.. கேரவனுக்கு இரகசியமாக அழைத்த நடிகை!

Pagetamil

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு

Pagetamil

‘யானை மிதித்து சாகக் கிடந்தேன்… தூக்கிச் சென்றவன் என் மார்பை பிடித்து சுகம் கண்டான்’: பிரபல தமிழ் சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்!

Pagetamil

கணவனை பற்றி வதந்தி பரப்பாதீர்கள்

Pagetamil

சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் மாரடைப்பால் மரணம்

Pagetamil

Leave a Comment