உள்ளாடை அணியாமல் புகைப்படம் வெளியிட்ட விஜய் பட நாயகி: தகிக்கும் இணையம்!

Date:

தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படத்தில் பிஸியாகி விட்டார்.

தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்கிறார். தமிழில் பீஸ்ட் மட்டுமின்றி பிரபாஸுடன்’ ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படத்திலும் நடிக்கிறார். இந்த திரைப்படம் முற்றிலும் காதல் நிறைந்த திரைப்படமாகும்.

இவ்வளவு பிஸியாக திரைப்படங்களில் நடிக்கும் போதிலும் இன்ஸ்டால் ரசிகர்களின் ஏக்கத்தையும் தீர்த்து வருகிறார் பூஜா.

நடிகை சமந்தாவிற்கு பூஜா ஹெக்டே விற்கும் இடையே ஃபாலோயர்ஸ் போட்டி நடந்து கொண்டிருந்தது. சமந்தாவிற்கு 18 மில்லியன் ஃபாலோயர்ஸ், பூஜா 15 மில்லியன் ஃபாலோயர்ஸ் இன்னும் எட்டவில்லை.

இதனால் பூஜா ஹெக்டே தனது இணையதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்.

பூஜா ஹெக்டே தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ளாடை ஏதும் அணியாமல் வெறும் ஓவர்கோட் மட்டும் போட்டுள்ளார். அதில் பட்டன் போடாமல் கவர் செய்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் “கொஞ்சம் காற்றடித்தாலும் மானம் கப்பல் ஏறிவிடும்” என்று செமையாக கலாய்த்து உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தும் “மக்கள் உணவகம்” திறப்பு

காரைதீவு கல்முனை பிரதான வீதியில், காரைதீவு பிரதேச செயலகத்திற்கு எதிரில், "1967...

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்