Pagetamil
சினிமா

மீண்டும் ஆன்மீக பயணம் மேற்கொண்ட சிம்பு

ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட சிம்பு, அவ்வப்போது பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கி உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட சிம்பு, அவ்வப்போது பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்வதை தவிர்த்துள்ளார். அந்த வகையில் தற்போது, ​​கர்நாடகாவில் உள்ள முருதீசுவரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்குள்ள பிரம்மாண்ட சிவன் சிலை முன்பு சிம்பு, சாமி தரிசனம் செய்தபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

“வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கினார்கள்” – பார்வதி வருத்தம்

Pagetamil

Leave a Comment