மலையகம் நீரில் மூழ்கி யுவதியும், சகோதரனும் பலி! By: Pagetamil Date: August 2, 2021 படல்கும்புர பகுதியில் அருவிக்கு குளிப்பதற்காக சென்ற மூத்த சகோதரர் மற்றும் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக படல்கும்புர பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை உறவினர்கள் குழுவொன்று குளித்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleமன்னாரில் அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டம்!Next articleடெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு More like thisRelated பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை divya divya - July 17, 2026 நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்... தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன divya divya - July 17, 2026 முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்... 13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம் divya divya - July 17, 2026 வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை... பரபரப்பான செய்திகள் பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன 13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம் BYD கார் காட்சியறை திறப்பு மட்டக்களப்பு காரைதீவில் பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தும் “மக்கள் உணவகம்” திறப்பு