29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

6 வருடங்களின் பின் ரஷ்யா- இலங்கை நேரடி விமான சேவை!

ஆறு வருடங்களுக்கு முன் நிறுத்தப்பட்ட இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான விமான சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து புறப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

2015 ஆம் ஆண்டு முதல் இந்த நேரடி விமான சேவை இடைநிறுத்தப்பட்டது.

மொஸ்கோவில் உள்ள டொமோடெடோவோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 06.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் ரஷ்யாவுக்கான இலங்கை தூதர் உள்பட 51 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருந்தனர்.

இந்த விமானம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் A330-300 ஏர்பஸ் மூலம் இயக்கப்பட்டது, இதில் 269 பொருளாதார இருக்கைகள் மற்றும் 28 வணிக வகுப்பு இருக்கைகள் உள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment