12 ராசிகளுக்கும் திருமண தோஷம் நீக்க…

Date:

 

திருமண தடை பெற்றோரை மட்டுமல்லாமல், பிள்ளைகளையும் மன ரீதியாக மிகவும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. ஒருவருக்கு சரியான வயதில் திருமணம் நடந்தால் தான், அவரின் வாழ்க்கையை சரியாக வழிநடத்திச் செல்ல முடியும். திருமண தடைக்கான தோஷத்தை நீக்கக்கூடிய 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம்.

மேஷம் :
தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஓம் சும் சுக்ராய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.

ரிஷபம் :
தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் ஓம் அங் அங்காரகாய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.

மிதுனம் :
தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.

கடகம் :
தினமும் அல்லது சனிக்கிழமைகளில் ஓம் சம் சனைச்சராய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.

சிம்மம் :
தினமும் அல்லது சனிக்கிழமைகளில் ஓம் சம் சனைச்சராய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.

கன்னி :
தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.

துலாம் :
தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் ஓம் அங் அங்காரகாய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.

விருச்சிகம் :
தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஓம் சும் சுக்ராய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.

தனுசு :
தினமும் அல்லது புதன்கிழமைகளில் ஓம் பும் புதாய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.

மகரம் :
தினமும் அல்லது திங்கட்கிழமைகளில் ஓம் சோம் சோமாய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.

கும்பம் :
தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.

மீனம் :
தினமும் அல்லது புதன்கிழமைகளில் ஓம் பும் புதாய நமஹ என்று 108 முறை ஜெபித்து வரவும்.

spot_imgspot_img

More like this
Related

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் நாளை (30.11.2026) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கான...

முடிவுக்கு வரவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் : அமைச்சர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு...

1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில் விரிவான ஆய்வு – விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்!

1983 ஜூலை மாதத்தில் இலங்கை முழுவதும் பரவிய கறுப்பு ஜூலை வன்முறைகள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்