மேலும் 67 பேர் உயிரிழப்பு!

Date:

கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் 67 பேர் நேற்று (31) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (1) உறுதிப்படுத்தினார்.

இதன்மூலம், இலங்கையில் இருந்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,508 ஆக அதிகரித்துள்ளது.

இறந்தவர்களில் 36 ஆண்களும் 31 பெண்களும் அடங்குவர்.

இறந்தவர்களில் 56 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் ஒருவர் 30 வயதிற்குட்பட்டவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக மோசடி: முல்லைத்தீவு செய்தியாளர் கைது!

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், முல்லைத்தீவு...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான...

கபிலசந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை

ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்