என்ற படத்தில் நாட்டு சரக்கு என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் தாரிகா. இப்பாடலில் கவர்ச்சிக்கடை விரித்த அவர், அடுத்தடுத்து இவர் பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை.
அதன் பிறகு சூர்யா நடிப்பில் உருவான ஆறு, சரவணா, மஞ்சள் வெயில் மற்றும் பிரியாணி ஆகிய படங்களில் நடித்தார். இவருக்கு எந்த ஒரு படத்திலும் நட்சத்திரமான கதாபாத்திரத்தை இயக்குனர்கள் கொடுக்கவில்லை.
பெருவாரியான இயக்குனர்கள் ஒரு சில படங்களில் பாடல்கள் மட்டும் மற்றும் ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே தாரிகாவை நடிக்க வைத்தனர். அதனாலேயே துண்டு, துக்கடா நடிகையாக இருந்து காணாமல் போனார்.
நீண்டகாலத்தின் பின் தாரிகாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
எப்படியிருந்த கவர்ச்சி வெடி குண்டு, இப்படியாகி விட்டாரே என ரசிகர்கள் உச்சுக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.