நடிகர் விஜய்சேதுபதியின் தங்கை யார் தெரியுமா..? புகைப்படம்..
நடிகர்விஜய் சேதுபதியின் அம்மா, தங்கையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். தமிழ் திரையுலகில்வில் ஸ் டண்ட் மாஸ்டராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பின்னர் நாயகனாக நடிக்க ஆரம்பித்துய விஜய் சேதுபதி சிறிய காலத்தில் கிடுகிடுவென்று உயர்ந்து முன்னணி பிரபல நடிகரும்களில் ஒருவராக இடம்பிடித்தவர்.
தொடர்ந்து பல படங்களில் பல வேடங்களில் நடித்து வருகிறார். பேட்டை படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அதைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக மாஸ் காட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படத்தை ஏற்கனவே நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் தற்போது அவர் தன்னுடைய மனைவி, அம்மா. மற்றும் தங்கையுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.



