மாகாணங்களிற்கிடையிலான போக்குவரத்து சேவைகள் நாளை ஆரம்பம்!

Date:

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து, புகையிரத சேவைகள் நாளை (31) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாகபோக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை

இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்