நடிகர் விஜய்சேதுபதியின் தங்கை யார் தெரியுமா..? புகைப்படம்..

Date:

நடிகர் விஜய்சேதுபதியின் தங்கை யார் தெரியுமா..? புகைப்படம்..

நடிகர்விஜய் சேதுபதியின் அம்மா, தங்கையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். தமிழ் திரையுலகில்வில் ஸ் டண்ட் மாஸ்டராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பின்னர் நாயகனாக நடிக்க ஆரம்பித்துய விஜய் சேதுபதி சிறிய காலத்தில் கிடுகிடுவென்று உயர்ந்து முன்னணி பிரபல நடிகரும்களில் ஒருவராக இடம்பிடித்தவர்‌.

தொடர்ந்து பல படங்களில் பல வேடங்களில் நடித்து வருகிறார். பேட்டை படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அதைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக மாஸ் காட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படத்தை ஏற்கனவே நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் தற்போது அவர் தன்னுடைய மனைவி, அம்மா. மற்றும் தங்கையுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்