இலங்கைக்கு வரும் விமானங்களின் கட்டுப்பாடுகளில் தளர்வு!

Date:

இலங்கைக்கு வரும் விமானத்தில் அழைத்து வரக்கூடிய தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்ட பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி 14 நாட்களை கடந்த பயணிகளை விமானத்தின் ஆசன அளவிற்கு ஏற்ப இலங்கைக்கு அழைத்துவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தடுப்பூசியின் ஒரு டோஸை செலுத்திக் கொண்ட மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பயணிகளை அழைத்து வரும் விமானத்தில் 75 பேர் மாத்திரமே இருக்க வேண்டும் எனவும் அவர்கள் இலங்கை வருகை தந்த பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

கஸ்ஸப தேரர் குழுவிற்கு மனநல, போதைப்பொருள் சோதனை

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்...

இளம்பெண் படுகொலை: காதலன் கைது!

நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...

மரணப்படுக்கையிலிருக்கும் சிவாஜியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்கிறது ரிஐடி!

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்