மாங்குளம் சந்திக்கு அண்மையாக, ஏ9 வீதியில் இன்று காலை விபத்து சம்பவம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றி வந்த கனரக பாரவூர்தியொன்று விபத்திற்குள்ளாகி, வீதியின் குறுக்கே விழுந்தது.
பாரவூர்தியின் டயர் காற்று போனதால் இந்த விபத்து ஏற்பட்டது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாரவூர்தியை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1