ஹரீன் 5 மணித்தியால வாக்குமூலம் வழங்கினார்!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக குற்றப்புலனாய்வு துறையில் 5 மணித்தியால வாக்குமூலம் வழங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ.

இன்று காலை 10.00 மணிக்கு சி.ஐ.டி.க்கு வந்து, வாக்குமூலம் வழங்கியவர், பிற்பகல் 3.15 மணியளவில் புறப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

மாடு மேய்க்கச் சென்ற நபர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம் உகன  பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகாகண்டிய பகுதியில் வனக்காட்டுக்குள்...

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற ‘சித்திரக் கண்காட்சி 2026’

மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கில் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில்  கோலாகலமாக இடம்பெற்ற...

யாழில் பிரபல பாடசாலைக்குள் வைத்து அதிபர், ஆசிரியர்களால் ‘கும்மி’ எடுக்கப்பட்ட மாணவன்!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர், ஆசிரியர்களால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட பாடசாலை மாணவன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்