29.4 C
Jaffna
September 23, 2021
முக்கியச் செய்திகள்

யாழில் புறா வளர்ப்பு மோதல் எதிரொலி: இளைஞனை பிடித்து தாக்கி, முகத்தில் மிளகாய்த்தூள் வீசி பெண்கள் சித்திரவதை; சமூக ஊடகங்களில் வீடியோ வெளியானதால் இளைஞன் தற்கொலை; உறவினர்கள் குற்றச்சாட்டு! (VIDEO)

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

புவனேந்திரராசா சுகந்தன் (20) என்ற இளைஞனே உயிரை மாய்த்தார்.

புறா வளர்ப்பில் இளைஞர்களிற்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, இளைஞர் ஒருவரை பெண்கள் பிடித்து தாக்கி, முகத்தில் மிளகாய்த்தூள் வீசி, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் அவமானத்தால் அந்த இளைஞன் தற்கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்கள் தமிழ் பக்கத்தில் வெளியாகும்.

What’s your Reaction?
+1
2
+1
4
+1
4
+1
11
+1
44
+1
2
+1
36

Related posts

இலங்கைக்கு அடுத்த சிக்கல்: ஐரோப்பிய நாடாளுமன்றம் அதிரடி தீர்மானம்!

Pagetamil

யாழ் மாவட்டத்தில் 2 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Pagetamil

யாழ் மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு தொற்று!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!