நேற்றைய தினம் (25) நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,147 ஆக அதிகரித்துள்ளது.
30 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 36 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 12 பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1