5 மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகளில் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
கேகாலை, காலி, முல்லைத்தீவு, இரத்தினபுரி மற்றும் மெனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகளே விடுவிக்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1