4,000ஐ கடந்தது கொரோனா மரணங்கள்!

Date:

நேற்று (22) கொரோனா தொற்றினால் 43 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4,002 ஆக உயர்ந்துள்ளது.

இறந்தவர்களில் 26 ஆண்கள் மற்றும் 17 பெண்கள் அடங்குவர்.

இறந்தவர்களில் 35 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 8 பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...

பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்

கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்