விசேட அதிரடிப்படையின் (எஸ்.டி.எஃப்) முன்னாள் கட்டளை தளபதி நிமல் லெவ்கே, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவை வழங்கியுள்ளார்.
நேற்று சஜித் பிரேமதாசவை அவர் நேரில் சந்தித்து பேசினார்.
அவர் 1972 ஆம் ஆண்டில் உப பொலிஸ் பரிசோதகராக சேவையில் இணைந்த அவர், விசேட அதிரடிப்படையின் கட்டளை தளபதியாக செயற்பட்டு ஓய்வு பெற்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1