மேலும் 46 கொரோனா மரணங்கள்!

Date:

நாட்டில் நேற்று (17)  மேலும் 46 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் துவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,779 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 30 ஆண்களும் 16 பெண்களும் அடங்குவர். ஆண்களில் 22 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், எட்டு பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள்.

பெண்களில், 11 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஐந்து பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற மீலாத் ஊர்வலம் – பொலிஸார் ஒத்துழைப்பு

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சுன்னத்வல்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்