யாழில் உயிரிழந்த 9 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திடீர் சுகவீனமடைந்த 9 மாத குழந்தையை பெற்றோர் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், மேலதிக சிகிச்சைக்காக குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்தது.
குழந்தையின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழில் கொரோனா தொற்றினால் பதிவான முதலாவது குழந்தை மரணம் இதுவாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1