24.5 C
Jaffna
January 12, 2025
Pagetamil
இலங்கை

யாழில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 மாத குழந்தை!

யாழில் உயிரிழந்த 9 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திடீர் சுகவீனமடைந்த 9 மாத குழந்தையை பெற்றோர் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், மேலதிக சிகிச்சைக்காக குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.  நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்தது.

குழந்தையின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழில் கொரோனா தொற்றினால் பதிவான முதலாவது குழந்தை மரணம் இதுவாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அரிசி சந்தை விலையை தீர்மானிக்க கூட்டுறவின் பங்கு முக்கியம் – அகிலன் கதிர்காமர்

east tamil

வாளுடன் மாணவர் கைது

east tamil

இனி இரவில் அதிவேகமாக சென்றாலும் சிக்குவீர்கள்

Pagetamil

சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

east tamil

பருத்தித்துறை மரக்கறி சந்தை வியாபாரிகளின் அதிருப்தி

east tamil

Leave a Comment