25.9 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

மேலும் பல தளர்வுகள்: புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது!

மேலும் பல தளர்வுகளுடன் புதிய சுகாதார வழிகாட்டல் குறிப்பு வெளியாகியுள்ளது.

இன்று (16) முதல் நடைமுறையாகும் வகையில்,

இசை நிகழ்ச்சிகளை மண்டபத்திற்குள் நடத்துவதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50 வீதமானோரின் பங்குப்பற்றுதலுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.

இதன்படி 1000 ம் இருக்கை கொண்ட அரங்குகளில் 500 பேர்களுக்கு அனுமதி.

எனினும், திறந்த வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
இதேவேளை, சிறுவர் பூங்காக்களையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத நிறுவனங்கள் திறக்கப்பட்டன.

வனவிலங்கு சரணாலயங்கள் / உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது.

விளையாட்டு அனுமதிக்கப்படுகிறது (உடல் தொடர்பு விளையாட்டு அனுமதிக்கப்படவில்லை) விளையாட்டு மையங்கள் திறக்கப்பட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment